Connect with us
yashika

Entertainment News

இப்படி காட்டியே எங்களை மூடு ஏத்துற!…யாஷிகா ஆனந்தின் ஹாட் ரீல்ஸ் வீடியோ….

இன்ஸ்டாகிராம் மாடல், நடிகை என பல முகங்கள் உடையவர் யாஷிகா ஆனந்த். பஞ்சாப்பில் பிறந்து சென்னையில் செட்டில் ஆன குடும்பம் இவருடையது.

yashika anand

சந்தானம் ஹீரோவாக நடித்த ‘இனிமே இப்படித்தான்’படத்தில் அறிமுகமானார். ஆனால், சில காரணங்களால் அப்படத்திலிருந்து விலகினார். அதன்பின், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, பாடம், மணியார் குடும்பம் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

yashika2_cine

மேலும், நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார். தற்போது நன்றாகவே குணமடைந்துவிட்டார். மேலும், மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார்.

yashika

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் சமீபத்தில் ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை யாஷிகா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கிள் கிளிக் செய்யவும்..

https://www.instagram.com/p/CcNjg5WpYwf/?utm_source=ig_web_copy_link

google news
Continue Reading

More in Entertainment News

To Top