More
Categories: Entertainment News

முழு நிலவு சைசுல முன்னழகை காட்டி பசங்க மனச பாடாய் படுத்திய யாஷிகா!

படு மோசமான உடையில் முன்னழகை அப்பட்டமாக காட்டி கிறுகிறுக்க வைத்த யாஷிகா ஆனந்த்!

பசுமோசமான அடல்ட் காமெடிய திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாக்காரர்களின் கவனத்தையும் திசை திரும்பியவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

Advertising
Advertising

yashika

ஆனால், பெருமளவில் பிரபலமானது என்னவோ 18+ அடல்ட் காமெடி திரைப்படமான இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படம் தான். இந்த திரைப்படம் அவரது கெரியரில் முக்கிய புள்ளியாக அமைந்தது. அதையடுத்து அவரை தேடி வந்ததெல்லாம் கிளாமர் ரோல்கள் தான்.

இதையும் படியுங்கள்: நீ 5 வயசு குழந்தைக்கு அம்மான்னா அந்த ஆண்டவனே நம்ப மாட்டான்!

கிடைத்த வாய்ப்புகளை தட்டாமல் கிடைத்ததெல்லாம் பயன்படுத்திக்கொண்டார். அதன் இவர் முழு கிளாமர் நடிகையாக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே சமூகவலைதளலங்களிலும் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு நெட்டிசன்களை கைக்குள் போட்டு வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது மோசமான உடையணிந்து முன்னழகை படா சைசுல காட்டி சூடேத்தியுள்ளார்.

Published by
பிரஜன்

Recent Posts