More
Categories: Entertainment News

ப்ப்ப்பா!..துணி சுத்துன நாட்டுக்கட்ட!….தொடையை காட்டி வெறியேத்தும் யாஷிகா….

சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். துருவங்கள் பதினாறு, நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

Advertising
Advertising

பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதோடு, உடல் அங்கங்களை எடுப்பாக காட்டும் உடைகளை அணிந்தபடி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்தவர் இவர்.

கடந்த வருடம் ஒரு கார் விபத்தில் சிக்கியதில், அவரின் தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார்.

இதையும் படிங்க: அப்படி மட்டும் பாக்காத செல்லம்!…போதையேத்தும் லுக்கில் ரசிகர்களை கவுத்த பிந்து மாதவி…

தற்போது நன்றாகவே குணமடைந்துவிட்டார். எனவே, மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: அந்த விஷயத்துல நான் தான் டாப்…! மற்ற நடிகர்களுக்கு சவால் விடும் ராமராஜன்…

Published by
சிவா

Recent Posts