Connect with us
yashika anand

Entertainment News

இப்படி மொத்தத்தையும் காட்டிட்டா எப்படி?!… பலான போஸில் பரவசப்படுத்திய யாஷிகா….

இன்ஸ்டாகிராம் மாடலாக நெட்டிசன்களுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். துருவ நட்சத்திரம் படம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார்.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். அவருக்கு ஏற்றபடி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். படுக்கையறை காட்சியிலும் துணிந்து நடித்திருந்தார்.

yashika

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

yashika

இந்நிலையில், உள்ளாடையின்றி முன்னழகு தெரியும் படியான உடையை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

yashika

google news
Continue Reading

More in Entertainment News

To Top