Home > ACTRESS GALLERY > அத மூட ஜாக்கெட்லாம் பத்தாது!.....பிதுங்கி வழியும் அழகை காட்டும் யாஷிகா ஆனந்த்...
அத மூட ஜாக்கெட்லாம் பத்தாது!.....பிதுங்கி வழியும் அழகை காட்டும் யாஷிகா ஆனந்த்...
by சிவா |
X
கல்லூரியில் படிக்கும் போது யாஷிகாவுக்கு மாடலிங் துறை மீது ஆர்வம் வந்தது. எனவே, தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் மாடலாக மாறினார். துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். மேலும், ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கினார். இதில், அவரின் தோழி பவானி என்பவர் மரணமடைந்தார்.
அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து யாஷிகா மீண்டார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், டைட்டான ஜாக்கெட்டில் முன்னழகை காண்பித்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
Next Story