Categories: Entertainment News

அரேபியன் குத்து இதான்டா பாய்ங்கோ…. மலைப்பாம்புடன் மல்லுக்கட்டும் யாஷிகா!

மலைப்பாம்பை கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு பதறவைத்த யாஷிகா!

18+ படத்தில் எல்லை மீறிய கவர்ச்சி காட்சிகளில் நடித்து கில்மா நடிகையாக முத்திரை குத்தப்பட்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

அதையடுத்து நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், இவரை பெருமளவில் பிரபலப்படுத்தியது இருட்டறையில் முரட்டு குத்து படம் தான். படம் முழுக்க டபுள் மீனிங் பேசி யாருடன் இந்த பொண்ணு என எல்லோரையும் திரும்பி பார்க்க செய்தார்.

அதையடுத்து சமூகவலைத்தளங்களில் சென்சாருக்கு அப்பாற்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை தாறுமாறாக வெளியிட்டு இணையவாசிகளை கைக்குள் போட்டு வைத்திருக்கிறார்.

yashika dp

இதையும் படியுங்கள்: கல்யாணம் ஆகியும் கட்டழகு குறையல!…நாலா பக்கமும் காட்டிய விஜே மகேஸ்வரி…

இந்நிலையில் தற்போது துபாய்க்கு ட்ரிப் சென்றுள்ள யாஷிகா மஞ்சள் நிற மலைப்பாம்பு ஒன்றை கழுத்தில் போட்டுக்கொண்டு வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை பீஸ்ட் படத்தின் அரேபியன் குத்து பாடலுடன் ஒப்பிட்டு நெட்டின்சஸ் ட்ரோல் செய்துதள்ளியுள்ளனர்.

வீடியோவை காண இதை கிளிக் செய்யுங்கள்: https://www.instagram.com/p/CZt2B99lPhM/

Published by
பிரஜன்