Connect with us
maheswari

Entertainment News

கல்யாணம் ஆகியும் கட்டழகு குறையல!…நாலா பக்கமும் காட்டிய விஜே மகேஸ்வரி…

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் மகேஸ்வரி சாணக்யன். மாடலிங் மற்றும் விஜே ஆகியவற்றில் ஆர்வம் இருந்ததால் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்தார்.துவக்கத்தில் சன் மியூசிக் மற்றும் இசை அருவி ஆகிய சேனல்களில் வேலை பார்த்தார். குயில் என்கிற படத்திலும் நடித்தார்.

maheswari

தாயுமானவன் மற்றும் புது கவிதை ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது ஜீ தமிழ் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். சாணக்யன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

maheswari

ஒருபக்கம், தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான கவுனை அணிந்து முன்னழகை காட்டி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்…

google news
Continue Reading

More in Entertainment News

To Top