லைட்டா குனிஞ்சாலும் சோலி முடிஞ்சுது... கில்மா கவர்ச்சியில் கிறுகிறுக்க வைத்த யாஷிகா!

பக்காவான கிளாமர் உடையில் கிறுகிறுக்க வைத்த யாஷிகா ஆனந்த்!

கோலிவுட் சினிமாவில் கிளாமர் நடி. கையாக அறிமுகமான யாஷிகா ஆனந்த் ஒட்டுமொத்த தமிழ் சினிமா இளசுகளை கவர்ச்சி காட்டி கிறுகிறுக்க வைத்தார். 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமான யாஷிகா இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் மூலம் மிகப்பெரும் அளவில் பிரபலமானார்.

yashika 1

yashika 1

தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் தாறுமாறான கவர்ச்சி காட்டி ரசிகர்களின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகுவார். இவரது கிளாமர் படங்களில் மட்டுமல்லாது சமூகவலைத்தளங்களிலும் பீய்ச்சி அடித்தது. தொடர்ந்து ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா தற்போது கருப்பு உடையில் கண்களுக்கு இதமான கவர்ச்சி காட்டியுள்ளார்.

yashika 2

yashika 2

இதையும் படியுங்கள்: ஐ யம் பேக்!…இது எப்படி இருக்கு!…ஒல்லி பெல்லி உடம்பை காட்டும் ஓவியா….

படு கவர்ச்சியான இந்த உடையில் வீடியோ வெளியிட்டு வாலிப பசங்களை ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். அம்மணியின் இந்த ஒரு வீடியோவால் புல்லிங்கோ இன்னைக்கு நைட்டு தூங்கவே மாட்டாங்க போல...

வீடியோவை காண இதை கிளிக்ஸ் செய்யுங்கள்: https://www.instagram.com/p/Cf3wpwUJQFq/

 

Related Articles

Next Story