Categories: Entertainment News

ஐயோ முடியலையே… கட்டுக்கடங்காததை கழட்டி காட்டிய யாஷிகா – வீடியோ!

சிகப்பு உடையில் செம கவர்ச்சி காட்டி சூடேத்தும் நடிகை யாஷிகா ஆனந்த்!

கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் 2016 ஆம் ஆண்டு கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் பயிற்றுவிப்பாளராக நடித்து நடிகையாக அறிமுகமானார். கிளாமரான அந்த காட்சி அவரது அடையாளத்தையே கில்மா நடிகையாக முத்திரை குத்தியது.

yashika

அதே ஆண்டில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு படத்தில் நடித்து பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்ட நடிகையை பார்க்கப்பட்டார். அதன் பின்னர் பின் 2018 ஆம் ஆண்டு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் யாஷிகாவிற்கு ரசிகர் மத்தியில் செம வரவேற்பு கிடைத்தது.

yashika 2

இதையும் படியுங்கள்: ஐ லவ் யு டா… அமீரை இறுக்கி கட்டிப்பிடிச்சு காதலை கூறிய பாவ்னி… நெருக்கமான போட்டோவும் ரிலீஸ்…

yashika 3

அப்படத்தின் மூலம் விஜய் டிவியின் புகழ் பெற்ற தொடரான பிக் பாஸ் தொடரில் போட்டியாளராக கலந்து கொண்டார்.இந்நிலையில் தற்போது சிகப்பு நிற சட்டையை கழட்டிவிட்டு உள்ளே இருக்கும் உள்ளாடையை வெளிச்சம் போட்டு காட்டி நெட்டிசன்களை வெறியேத்தியுள்ளார்.

வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CgErnrvJ26A/

Published by
பிரஜன்