இன்னைக்கு நைட்டுக்கு இதுபோதும்!....கிளுகிளுப்பு உடையில் ரீல்ஸ் போட்ட யாஷிகா....
கார்த்திக் நரேன் இயக்கிய ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் யாஷிகா ஆனந்த். பின் நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் அவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார். கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
கடந்த ஜூலை மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த கார் விபத்தில் சிக்கினார். இதில், பலத்த காயமடைந்த யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
இதையும் படிங்க: மாலத்தீவில் மஜா பண்ணும் பிகில் பட நடிகை.. இது செம ஹாட்டுங்கோ!…
சில மாதங்கள் சிகிச்சைக்கு பின் தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்துள்ளார். மேலும், முன்பு போல் மீண்டும் புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.
சமீபத்தில், முன்னழகு அப்பட்டமாக தெரியும் படி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்த புகைப்டங்கள் நெட்டிசன்களுக்கு விருந்தாக இருந்தது. தற்போது அதே உடையில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.