Connect with us
yashika anand

Entertainment News

எத்தன பேரு காலி ஆகப்போறானோ!.. கேப் விடாம வெறியேத்தும் யாஷிகா ஆனந்த்..

Yashika Anand: இன்ஸ்டாகிராம் அழகியாக நெட்டிசன்களிடம் பிரபலமானவர்தான் இந்த யாஷிகா ஆனந்த். டெல்லியை சேர்ந்த இவர் வாளிப்பான உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டே நெட்டிசன்களிடம் பிரபலமானா. மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு அப்படியே சினிமாவுக்கு வந்தவர் இவர்.

yashika

துவக்கத்தில் நோட்டா, துருவங்கள் பதினாறு என சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் தூக்கலான கவர்ச்சி காட்டி காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஏங்க வைத்தார். அதன்பின் ஜோம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

yashika

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்காமலேயே அந்த வீட்டிலிருந்து வெளியேறினார். கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சில மாதங்கள் சிகிச்சை பெற்று பின் மீண்டார். அதன்பின் மீண்டும் வழக்கம்போல் கவர்ச்சி புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

yashika

சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்கவில்லை என்றாலும் சமூகவலைத்தளங்கள் தனது புகைப்படங்களால் ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாகியுள்ளது. அதிலும், இவருக்கு கணிசமான காஜி ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே, அம்மணி வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் எப்போதும் அதிகமாக வரும்.

yashika

அந்தவகையில் சைனிங் உடம்பை தாறுமாறாக காண்பித்து யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் காஜி ரசிகர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

yashika

google news
Continue Reading

More in Entertainment News

To Top