ஜூம் பண்ணி பாத்தவன் அப்ரூவர் ஆயிடு!.. கிளுகிளுப்பு காட்டும் யாஷிகா ஆனந்த்...
பெங்களூரை சேர்ந்தவர் யாஷிகா ஆனந்த். சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானவர் இவர். இன்ஸ்டாகிராம் மாடல் அழகியாகத்தான் இவர் அதிகம் ரீச் ஆனார்.
சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட யாஷிகாவுக்கு சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தது. இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் தூக்கலான கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார்.
அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். ஆனால், ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. அதன்பின் ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
திடீரென ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து பல மாதங்கள் சிகிச்சை பெற்றார். தற்போது ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகையாவும் யாஷிகா மாறிவிட்டார்.
சின்ன சின்ன வேடங்கள். ஐட்டம் டான்ஸ் என எது கிடைத்தாலும் நடித்து வருகிறார். இப்போது இவன்தான் உத்தமன்,பாம்பாட்டம், சிறுத்தை சிவா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளிலும் யாஷிகா கலந்து கொண்டார். மெட்ராஸ் மீட்டர் ஷோ என்கிற வெப்சீரியஸிலும் நடித்திருந்தார்.
ஒருபக்கம், டைட்டான உடைகளில் முன்னழகை தூக்கலாக காட்டி அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் நெட்டிசன்களுக்கு எப்போதும் கவர்ச்சி விருந்துதான்.
இந்நிலையில், சமீபத்தில் சிங்கப்பூர் சென்ற அவர் உள்ளாடை இருக்கிறதா இல்லையே என்பதே தெரியாதது போல ஒரு உடையை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.