பிதுங்கி வழியுது முன்னழகு!.. தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் யாஷிகா ஆனந்த்...
பெங்களூரிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்க வந்த கவர்ச்சி கன்னிகளில் யாஷிகா ஆனந்தும் ஒருவர். துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் கிளுகிளுப்பு காட்டி ரசிகர்களை ஏங்க வைத்தார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுதான் இவர் நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.
சில படங்களில் நடித்திருந்தாலும் இன்ஸ்டாகிராம் மாடல் அழகியாத்தான் இப்போதும் இவர் பார்க்கப்படுகிறார். இடையில் ஒரு கார் விபத்தில் சிக்கி பல மாதங்கள் சிகிச்சை பெற்று பின் மீண்டார்.
இதையும் படிங்க: அசிங்கப்படுத்திய கமல்.. நடிக்க மறுத்த விஜய்!.. இதுக்கு பின்னாடி இவ்வளவு இருக்கா?!…
தற்போது சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், வழக்கம்போல் கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டி யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.