இப்படி நின்னா கண்ட்ரோல்லாம் காணாம போயிடும்!.. இளசுகளை சோதிக்கும் யாஷிகா ஆனந்த்..

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் யாஷிகா. அவரின் குடும்பம் சென்னைக்கு வந்ததும் இங்கேயே செட்டிலானார். படித்தது எல்லாம் சென்னையில்தான். இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் இவர் ரசிகர்களிடம் அறிமுகமானார். சந்தானம் நடித்த இனிமே இப்படித்தான் படத்தில் இவர் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை.
அதன்பின் துருவங்கள் பதினாறு, நோட்ட உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். அதன்பின் சில படங்களில் தலை காட்டினார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு அந்த வீட்டில் சில நாட்கள் இருந்தார்.
இதையும் படிங்க: இளசுகளே ரெடியா இருந்துக்கோங்க! சூர்யா படத்தில் இணையும் எக்ஸ்பிரஷன் குயின்! ஜோடி பொருத்தம் சூப்பர்
ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சை பெற்றார். இப்போது ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது, சின்ன சின்ன வேடங்களில் நடிப்பது என கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். இப்போது இவன்தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சிறுத்தை சிவா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், தூக்கலான கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். அந்த வகையில், யாஷிகா ஆனந்தின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் கண்ட்ரோலை சோதித்து பார்த்துள்ளது.