இன்னைக்கு இந்த வீடியோ போதும்!... ஜிம் டிரெஸ்ஸில் சூடேத்திய யாஷிகா ஆனந்த்...
தொலைக்காட்சி பிரபலம், இன்ஸ்டாகிராம் மாடல், நடிகை என பல முகங்கள் உடையவர் யாஷிகா ஆனந்த். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.
மேலும், நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: செல்லத்த யாராவது கடத்திட்டு வாங்கடா!…. சொக்க வைக்கும் அழகில் பிகில் பட நடிகை….
சில மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் தப்பி சிகிச்சை பெற்றார். தற்போது நன்றாக குணமடைந்துவிட்டார். மேலும், மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை யாஷிகா பகிர துவங்கியுள்ளார்.
இந்நிலையில், மேக்கப் இல்லாமல் ஜிம் டிரெஸ் அணிந்து ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோ பார்க்க கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்...
https://www.instagram.com/tv/Cbcjzk6J3cf/?utm_source=ig_web_copy_link