Categories: Entertainment News

டார்க் லிப்ஸ்டிக் சுண்டி இழுக்குதே!.. யாஷிகா ஆனந்தை பார்த்து மூச்சு முட்டும் ஃபேன்ஸ்.!..

பிக் பாஸ் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகை யாஷிகா ஆனந்த் அடுத்து கலெக்டர் எனும் டைட்டில் கொண்ட படத்தில் கலெக்டராகவே நடித்து வருகிறார். ஆனால், இன்னமும் அவருக்கான வாய்ப்புகள் சரியாக கிடைக்காத நிலையில், கவர்ச்சிகரமான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்து கவர்ச்சி கன்னியாக மாறிய யாஷிகா ஆனந்த் தி லெஜண்ட் சரவணன் நடித்து வெளியான தி லெஜண்ட் படத்தில் குத்தாட்டம் போட்டிருந்தார் யாஷிகா ஆனந்த்.

இதையும் படிங்க: அஜித்துக்கு என்ன ஆச்சு பதறிய விஜய்!.. உடனடியா என்ன பண்ணாரு தெரியுமா.. போட்டியெல்லாம் சினிமாவுல தான்!

மார்க் ஆண்டனி படத்துக்கு முன்னதாக பிரபுதேவாவின் பஹீரா படத்தில் ஒரே ஒரு சீனுக்கு வந்து தலை தனியாக போகும் காட்சியில் நடித்திருப்பார் யாஷிகா ஆனந்த். இன்ஸ்டாகிராமில் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சினிமா படங்களில் பெரிய வாய்ப்பு இல்லையென்றால் கூட அடிக்கடி கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார். சமீபத்தில் கப்பை வைத்து மறைத்தது போன்ற உடையை அணிந்துக் கொண்டு கிக்கேற்றிய யாஷிகா ஆனந்த், தற்போது உடலை ஒட்டிய ஆடையை அணிந்துக் கொண்டு சைடு போஸில் சகலத்தையும் காட்டி வருகிறார்.

இதையும் படிங்க: குணா குகைக்குள் செல்ல மறுத்த இயக்குனர்! கமல் செய்தது இதுதான்!.. ஒரு பிளாஷ்பேக்!..

முன்னழகு எடுப்பாக தெரியும்படி யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை வெகுவாக சுண்டி இழுத்து வருகிறது.

Published by
Saranya M