ஆமா நான் அப்படிதான்… எனக்கு பெருமையா இருக்கு… சுச்சி வீடியோவுக்கு ரிப்ளே கொடுத்த கணவர்…

Karthick: பாடகி சுசித்ரா தன்னுடைய முதல் கணவர் கார்த்திக் ஒரு கே தான். அதனால் தான் அவரிடம் விவகாரத்து கேட்டுக்கொண்டே இருந்தேன் என சமீபத்திய வீடியோவில் பேசி இருந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கார்த்திக் குமார் வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நடிகைகள் குறித்த அந்தரங்க வீடியோக்கள் போட்டோக்களை வெளியிட்டு பிரபலமானார் பாடகி சுசித்ரா. இது சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் மிகப்பெரிய அளவில் வைரலானது. இது குறித்தும் தன்னுடைய கணவர் குறித்தும் பேசி இருக்கும் நடிகை சுசித்ரா சமீபத்திய பேட்டியில் அவரை ஒரு ஹோமோ செக்ஸுவல் என அடையாளப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: ரசிகர்களை கலங்க வைத்த 5 தென்னிந்திய ஸ்டார்களின் டைவர்ஸ்… இவங்க சொன்னது தான் இன்னமும் மறக்க முடியலையே?
கல்யாணம் முடிந்த இரண்டு வருடங்களில் அவருக்கு குழந்தை பிறக்காது என மருத்துவர் சான்று அளித்து விட்டார். அதனால் தான் அவரிடம் இருந்து நான் விவகாரத்தை கேட்டுக் கொண்டே வந்தேன். இந்த புகைப்படங்களை கூட என்னுடைய ட்விட்டர் கணக்கை வைத்து என் கணவரும் தனுஷும் இணைந்து தான் வெளியிட்டனர் என பகிரங்கமாக குற்றச்சாட்டை வைத்திருந்தார்.
கார்த்திக் உடன் தனுஷ் ரூமில் என்ன செய்தார் என சொல்ல முடியுமா? 12:00 மணிக்கு எதற்கு பிராங்க். மேடையில் போதை மருந்தை பயன்படுத்திவிட்டே கார்த்திக் அப்படி கத்தி பேசுகிறார் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோ பெரிய அளவில் வைரலானது. சிலர் சுசித்ராவுக்கு ஆறுதலாகவும் பேசி தொடங்கி இருந்தனர்.
இதையும் படிங்க: பஞ்சதந்திரம் படத்தில் இந்த விஷயம் எல்லா இடத்திலையும் இருக்கே… அடங்கப்பா!…