ஒரே நாளில் பேரைக் கெடுத்துக்கிட்ட கமல்! லெஃப்ட் ரைட் வாங்கிய பிரபலம் - மூஞ்சியை எங்க வைப்பாருனு தெரியலயே

by Rohini |
kamal
X

kamal

Kamal Biggboss: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியை 7சீசன்களாக கமல் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சனிக்கிழமை பிரதீப் ஆண்டனியை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி வெளியேற்றிய கமலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டுக்குள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளை பெண்களிடம் உபயோகப்படுத்துவது. காதல் எண்ணத்தோடு நெருங்குவது என வீட்டில் இருக்கும் பெண் போட்டியாளர்கள் பிரதீப்பிற்கு எதிராக செங்கொடி தூக்கி ரெட் கார்டும் கொடுத்து வெளியேற்றினர்.

இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா!.. மறுபடியும் வசமா சிக்கிய சிவகார்த்திகேயன்!.. இவ்ளோ சீப்பான ஆளா அவர்?..

இவர்களுடன் கமலும் சேர்ந்து கொண்டு இந்த வீட்டுக்கு மட்டுமில்லை. நாட்டுக்கும் பெண்கள் பாதுகாப்புதான் முக்கியம். அதை நான் என்றுமே மறக்க மாட்டேன். மன்னிக்கவும் மாட்டேன் என்று கூறி பிரதீப்பை வெளியேற்றினார்.

இந்த நிலையில் பிக்பாஸில் கலந்து கொண்டு அண்மையில் வெளியேறிய யுகேந்திரன் மனைவி சமீபத்தில் ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் பெண்கள் பாதுகாப்பு குறித்து கமல் பேசுவதற்கு எந்த அருகாதையும் இல்லை,

இதையும் படிங்க: என்னது ப்ரோவா!.. கீர்த்தி சுரேஷ் எப்போ பையனா மாறினாரு.. இப்படி ஃபயர் விடுறாங்களே மாளவிகா மோகனன்!..

புன்னகை மன்னன் திரைப்படத்தில் ரேகாவிற்கே தெரியாமல்தான் கமல் முத்தம் கொடுத்தார். இதுதான் அவரின் பெண்கள் பாதுகாப்பா? என்று கமலை விளாசியிருக்கிறார். மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அந்த மூன்று பேர் (பூர்ணிமா, மாயா, ஜோவிகா) என்ன செய்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்.

ப்ளான் போடுவது ஒரு சூட்சமம் என்றாலும் இதற்கு முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் இவர்கள் விளையாட்வதை பார்க்கும் போது ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. விஷப்பூட்சிகளாகவே ரசிகர்கள் மத்தியில் இவர்கள் தென்படுகிறார்கள்.

இதையும் படிங்க: ஒரு பொண்ணோட வாழ்க்கைய சீரழிச்சவன்தானே நீ? நிக்‌ஷனை பார்த்து பிரதீப் சொன்னதுக்கு பின்னாடி இவ்ளோ அர்த்தமா?

Next Story