எதுமே இல்லாமல் பார்த்த மாதிரி இருக்கு... கயிறு உடையில் கவர்ச்சி காட்டிய ராய் லட்சுமி!

by பிரஜன் |
எதுமே இல்லாமல் பார்த்த மாதிரி இருக்கு... கயிறு உடையில் கவர்ச்சி காட்டிய ராய் லட்சுமி!
X

raai lakshmi dp

கவர்ச்சி உடையில் தூக்கியடிக்கும் ராய் லக்ஷ்மியின் லேட்டஸ்ட் கவர்ச்சி போஸ்!

ஆரம்பத்தில் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கியவர் நடிகை ராய் லட்சுமி. இவர் புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே படவாய்ப்புகள் கிடைக்க சினிமாவில் நுழைந்து ஹீரோயின் ஆனார்.

raai lakshmi 1

raai lakshmi 1

தமிழில் கற்க கசடற திரைப்படத்தில் நடித்து அறிமுகமான ராய் லட்சுமி தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இருந்தும் அவர் எதிர்பார்த்தது போல அவரது திரைப்படங்கள் வெற்றி பெறாததால் மார்க்கெட் இழந்தார்.

raai lakshmi 2

raai lakshmi 2

இதையும் படியுங்கள்: கண்ணாடி சேலையில அப்படியே தெரியும் அழகு!…சினிமா விழாவில் அதிரவிட்ட கீர்த்திசுரேஷ்…

raai lakshmi 3

raai lakshmi 3

இதையடுத்து கவர்ச்சியை ஆயுதமாக கையில் எடுத்த ராய் லட்சுமி தற்போது நூல் நூலாக தொங்கும் கவர்ச்சி உடையில் செம கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார். இந்த லேட்டஸ்ட் போஸுக்கு நெட்டிசன்களின் லைக்ஸ் குவிந்து வருகிறது.

Next Story