Connect with us
keerthi

Entertainment News

கண்ணாடி சேலையில அப்படியே தெரியும் அழகு!…சினிமா விழாவில் அதிரவிட்ட கீர்த்திசுரேஷ்…

தமிழ்,தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

keerthi

ரெமோ, ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

keerthi

பழம்பெரும் நடிகை சாவித்ரிவின் வாழ்க்கையை விவரிக்கும் மகாநடி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

keerthi

ஒருபக்கம், பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள பென்குயின், சாணி காயிதம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள சர்க்காரு வரி பாட்டா திரைப்படம் வருகிற 12ம் தேதி வெளியாகவுள்ளது.

keerthi

இந்நிலையில், இப்படம் தொடர்பான புரமோஷன் விழாவில் கண்ணாடி போன்ற வெள்ளை நிற புடவையில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார்.

keerthi

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

keerthi

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top