குப்புற படுத்து கும்பிடு போடலாம்... அடக்கமா அமர்ந்திருக்கும் பூனம் பாஜ்வா!

poonam bajwa
அடக்கம் ஒடுக்கத்துடன் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!
ஹோம்லி நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் பூனம் பாஜ்வா. 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த இவர் சேவல் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
பின்னர் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார். அதில் சில வெற்றிகளையும் கண்டார். பின்னர் புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு வாய்ப்புகள் பறிபோனது. இரண்டாவது இன்னிங்சில் மார்க்கெட் பிடிக்க கவர்ச்சி கையிலெடுத்து கிளாமர் காட்ட ஆரம்பித்து தமிழ் ரசிகர்களை வளைத்து போட்டார்.

Poonam bajwa
இதையும் படியுங்கள்: கிரணுக்கு வெள்ளை மனசு!.. அப்படியே காட்ட சொக்கிப்போன ரசிகர்கள்…
வித விதமான கவர்ச்சி காட்டும் பூனம் பாஜ்வா தற்போது பாவாடை தாவணியில் அடக்கம் ஒடுக்கம் காட்டி அனைவரையும் மதி மயக்கிவிட்டார். அம்மணியின் இந்த அழகிய போஸுக்கு உங்களது ரசனை வர்ணனைகளை கொஞ்சம் கூறுங்கள்.