">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இதுக்கு மேல காட்ட ஒன்னுமில்ல!… ரசிகர்களை உறைய வைத்த மீராமிதுன்….
இதுக்கு மேல காட்ட ஒன்னுமில்ல!… ரசிகர்களை உறைய வைத்த மீராமிதுன்….
சில அழகிப்போட்டிகளில் வெற்றி பெற்றவர் மீரா மிதுன். 8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானர். ஆனால், அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. அதன் பின் அழகிப்போட்டிகளில் அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் மோசடி செய்த புகாரில் சிக்கினார். அவர் மீது பலரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆனாலும், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை, வாக்குவாதம் என ரசிகர்களின் அதிருப்தியை சம்பாதித்த அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்.
இந்நிலையில், படு கவர்ச்சியாக உடையணிந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை உறைய வைத்துள்ளார்.