">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வெட்கத்தில் அவளும் குனிய நானும் குனிய – ஓவர் பியூட்டி அழகி இந்துஜா!
வரவேற்கிறது புத்தாண்டு… வாழ்வோம் பல்லாண்டு இந்துஜாவின் வாழ்த்து பதிவு!
�
2017ல் வெளியான மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. அந்த படத்தில் கதாநாயகனின் தங்கையாக நடித்து அந்த ஆண்டிற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றார்.
அதையடுத்து அட்லீ விஜய் நடித்து வெளியான பிகில் படத்தில் நடித்து புகழ் பெற்றார். இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் தினம் தினம் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது அதற்கு மாறாக புடவையில் அடக்கம் ஒடுக்கத்துடன் வெட்கப்பட்டு தலைகுனிந்தபடி போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு, அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். நல்லதே நடக்க… நானிலம் சிறக்க… மகிழ்ச்சி பெறுக… மனித நேயம் சிறக்க… வரவேற்கிறது புத்தாண்டு…வாழ்வோம் பல்லாண்டு… என வாழ்த்து தெரிவித்துள்ளார்.