">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வெறி நைஸ்… அழகிய சேலையில் கியூட்டா போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா!
நந்திதா ஸ்வேதாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட்!
�
அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். இருந்தும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட் நடிகையாக வளரமுடியவில்லை. இதனால் கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டார்.
எப்போதும் கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட பஞ்சம் வைக்காமல் இஷ்டத்துக்கும் காட்டி வரும் அம்மணி தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் செம கியூட் போஸ் கொடுத்து ரசனையில் மூழ்கியுள்ளார்.