">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
‘கர்ணன்’ திரைப்படம் உருவானது எப்படி? – இதோ மேக்கிங் வீடியோ
‘கர்ணன்’ திரைப்படம் உருவானது எப்படி? – இதோ மேக்கிங் வீடியோ
பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் மாரி செல்வராஜ். தனுஷை வைத்து அவர் இயக்கிய‘கர்ணன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
விமர்சன ரீதியாகவும் இப்படம் பாராட்டை பெற்றுள்ளது. அசுரனை அடுத்து தனுஷுக்கு இப்படம் அடுத்த பிளாக் பஸ்டர் ஹிட் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர். இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் மேக்கின் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.