">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
இத பார்த்து புகழ் மட்டுமில்ல ஒட்டுமொத்த தமிழ்நாடே துள்ளிக்குதிக்கும்!
குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி வெளியிட்ட லேட்டஸ்ட் ட்ரடிஷனல் போட்டோ!
�
கேரளாவில் இருந்து அழகு பதுமையாக தமிழ்நாட்டுக்கு வந்த பல பேர் இங்கு குறுகிய காலத்திலே படு பேமஸ் ஆகியுள்ளனர்.
அந்தவகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இருக்கும் ஏகப்பட்ட ரசிகர்களுக்கு பவித்ராவை தெரியாமல் இருக்காது.
செல்ல சண்டை, சக கோமாளியான புகழுடன் ரொமான்ஸ் என இளசுகளின் நெஞ்சில் இடம் பிடித்து விட்டார். இந்நிலையில் தற்போது அழகிய சேலை உடுத்தி ட்ரெஷனல் லுக்கில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார்.