">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வழ வழ இடுப்பில் சேலை கூட நிக்கலயே! – கண்டமேனிக்கு காட்டிய ஷிவானி….
வழ வழ இடுப்பில் சேலை கூட நிக்கலயே! – கண்டமேனிக்கு காட்டிய ஷிவானி….
ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில டிவி சீரியல்களில் நடித்தாலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் ஷிவானி நாராயணன். இதைத்தொடந்து அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சில் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், பிக்பாஸ் வீட்டில் ரசிகர்களை கவரும் படி எதையும் செய்யாமல் அழகு பொம்மையாக மட்டுமே வலம் வந்தார். பாலாவுடன் ரொமான்ஸ் செய்து அம்மாவிடம் திட்டு வாங்கி பின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். தற்போது மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு திரும்பியுள்ள அவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சேலை கட்டி பளபள இடுப்பை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.