Connect with us
ananya

Entertainment News

நகராம இரு நல்லா பாத்துக்குறோம்!…ஒல்லி பெல்லி உடம்பகாட்டி உசுப்பேத்தும் லிகர் பட நடிகை….

பாலிவுட்டில் சில படங்களில் நடித்தவர் அனன்யா பாண்டே. இவர் நடிகர் சுக்னி பாண்டேவின் மகள் ஆவார். 2019ம் ஆண்டு வெளியான Student of the year படத்தில் அறிமுகமானார். மேலும், pati patni aru won படத்தில் நடித்தார்.

ananya3

ananya3

தற்போது தெலுங்கு சினிமாவில் அதிரடி திரைப்படங்களை இயக்கி வரும் பூரி ஜெயகாத் இயக்கத்தில் விஜய தேவரகொண்டா நடித்து சமீபத்தில் வெளியான லிகர் படத்திலும் இவர் நடித்திருந்தார். மேலும், khaali peeli என்கிற ஹிந்தி படத்திலும் அவர் நடித்து வருகிறார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உண்டு.

இதையும் படிங்க: அமலா பாலுக்கு பாலியல் தொல்லை..? முன்னாள் காதலர் அதிரடி கைது.!

ananya

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனன்யா பாண்டே படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் லைக்ஸ்களை வாங்கி வருகிறார்.

ananya

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: வாவ்…ஒவ்வொரு எக்ஸ்பிரசனும் அள்ளுது!….அதிதி ஷங்கரின் க்யூட் ரீல்ஸ் வீடியோ…

ananya

google news
Continue Reading

More in Entertainment News

To Top