Connect with us

Cinema News

விஜய்க்கு கெட் அவுட்டு!.. அஜித்துக்கு கட் அவுட்டா?.. த்ரிஷாவின் ராங்கித்தனம் தாங்கலையே பாஸ்!

லியோ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் நடிகர் விஜய்க்கும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்து போஸ்ட்டாக போட்டு வந்த த்ரிஷா தற்போது லியோ படத்தை டீலில் விட்டு அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடிக்கப் போகும் ஆர்வத்தில் துள்ளிக் குதித்து போஸ்ட்டுகளை போட்டு வருகிறார்.

த்ரிஷா நடித்த தி ரோடு திரைப்படம் நாளை அக்டோபர் 5ம் தேதி திரையரங்குகளில் பலத்த போட்டியுடன் வெளியாகிறது. தமிழில் கிட்டத்தட்ட 6 முதல் 7 படங்கள் நாளை வெளியாகின்றன.

இதையும் படிங்க: ஓவர் சீன் போடாதீங்க!.. நாங்க இல்லாம நீங்க இல்ல!.. விஜய் மீது காண்டான பயில்வான் ரங்கநாதன்…

லியோ படத்தின் செகண்ட் சிங்கிளான பிளடி ஸ்வீட் முதல் லியோ டிரெய்லர் அறிவிப்பு வரை எதற்குமே ரியாக்ட் செய்யாமல் இருந்து வரும் நடிகை த்ரிஷா அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக அஜர்பைஜானுக்கு சென்ற நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுக்கி வருகிறார்.

நடிகை த்ரிஷா தனது திருமணம் பற்றி வதந்திகள் பரவிய நிலையில், செம காண்டில் டியர் உன்னை பத்தியும் உன் டீமை பத்தியும் எனக்கு நல்லாவே தெரியும் கீப் காம் என லியோ பட புரமோஷன் வசனத்தையே போட்டு ஆப்பு அடித்தது கண்டிப்பாக விஜய்க்குத்தான் என்றும் நடிகை த்ரிஷாவை கழட்டி விட்டு நடிகர் விஜய் மீண்டும் குடும்பத்துடன் இணைந்து விட்டாரா? என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் கிளப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது இவர் தான்!.. கட்டம் கட்டிட்டாங்க!..

இந்நிலையில், லியோ படத்தை மட்டும் கண்டுக் கொள்ளாமல் தொடர்ந்து இந்தி படம் முதல் விடாமுயற்சி வரை புரமோஷனை ஆரம்பித்து விஜய்க்கும் தனக்கும் உள்ள விவகாரத்தை மறைமுகமாக வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் த்ரிஷா என்கின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top