Connect with us

Gossips

மியூசிக் மனைவியை சொகுசா வச்சிக்கிறதே அந்த காமெடி ஹீரோ தானா?.. ஆத்தி எப்படியெல்லாம் கிளம்புது!..

காமெடி ஹீரோவுக்கு ஒரு கஷ்டம் என வந்த உடனே அவர் வாயை திறக்காமல் மியூசிக்கின் மனைவியை வைத்தே இந்த விளையாட்டுக்கு ஒரு முடிவு கட்டியுள்ளார் என்கின்றனர்.

மியூசிக்கை பிரிந்து சென்றாலும், ராணி போல அவர் வாழ காரணமே நடிகர் தனியாக கவனித்து வருவது தான் காரணம் என்கிற ஷாக்கிங் தகவல்கள் தற்போது தாறுமாறாக சோஷியல் மீடியா மற்றும் சினிமா குரூப்களில் இருந்து வைரலாகி வருகின்றன.

இதையும் படிங்க: டிரெண்டிங்கில் முதலிடம்!.. லியோவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்!. சிறப்பா செஞ்சிட்டீங்க!..

மியூசிக்கின் மனைவி நடிகரின் அழகில் மயங்கி அவருடன் உறவு வைத்துக் கொண்டது தெரிந்து தான் மியூசிக்கிற்கும் காமெடி ஹீரோவுக்கும் கை கலப்பே நடந்ததாகவும் அதையெல்லாம் வெளியே சொன்னால் தனக்குத் தான் வெட்கக்கேடு என இதுவரை மெளனம் காத்து வந்த நிலையில், சமீபத்தில் மனம் பொறுக்காமல் லைட்டா லீக் பண்ணது தற்போது கரை புரண்டு காட்டாறு போல ஓடும் என்பதை அந்த மியூசிக்கே உணரவில்லை என்கின்றனர்.

எங்கே நடிகருக்கும் தனக்கும் இடையே ஏற்பட்ட அந்த உறவு லீக் ஆகிவிடுமோ என்கிற பயத்தில் தான் மியூசிக்கின் மனைவி ஓடோடி வந்து என் புருஷன் புதறுக்குள்ள இல்லை என பேசியுள்ளார் என்றும் நடிகர் இன்னமும் இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் இருந்து பக்காவாக பிரச்சனையை எக்ஸ் மனைவியை வைத்தே மியூசிக்கை மடக்கி முடித்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: கள்ள உறவு காரணமில்லை!.. விவாகரத்து பஞ்சாயத்து.. டி. இமான் என்ன சொல்லியிருக்காரு பாருங்க!..

இன்னும் என்னவெல்லாம் பூகம்பம் இந்த பிரச்சனை மூலம் தொடங்கும் என்றும் சில நடிகைகளும் வெளிப்படையாக நடிகர் பற்றிய லீலைகளை அம்பலமாக்கவும் ரெடியாகி வருவதாகவும் அதிர்ச்சி வைத்தியங்களை கொடுத்து வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Gossips

To Top