இந்த புள்ளைக்கு ஒரு டிரெஸ் கொடுங்கடா!.. காஜி ரசிகர்களை ஜில்லாக்கும் யாஷிகா ஆனந்த்..

Published on: January 25, 2024
yashika
---Advertisement---

சினிமாவில் பெரிய அளவில் நடிக்காவிட்டாலும் தூக்கலான அழகை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய சில நடிகைகள் இருக்கிறார்கள். அதில் யாஷிகா ஆனந்த் முக்கியமானவர். டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர் இப்போது சென்னையில் செட்டில் ஆகியிருக்கிறார்.

yashika

பல வருடங்களாகவே திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். ஆனால், ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கவில்லை. சமீபத்தில் கூட இவர் நடித்த ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படம் வெளி்யானது. ஆனால், அப்படி ஒரு படம் வெளியானதே பலருக்கும் தெரியது. ஓடிடியிலும் இப்படம் வரவேற்பை பெறவில்லை.

yashika

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் யாஷிகா கலந்துகொண்டார். ஆனால், ரசிகர்களிடம் இவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை. எனவே, அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். ஒரு கார் விபத்தில் சிக்கி படுகாயமைடைந்து பல மாதங்கள் சிகிச்சை பெற்று அதன்பின் மீண்டார்.

yashika

சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது, திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பது, ஐட்டம் டான்ஸ் ஆடுவது என கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். அம்மணியின் புகைப்படங்களுக்கு என்றே தனி காஜி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

yashika

அந்தவகையில், முன்னழகை தூக்கலாக காட்டி யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த சில குறும்பு நெட்டிசன்கள் ‘செல்லத்துக்கு ஒரு டிரெஸ் கொடுங்கடா’ என பதிவிட்டு வருகிறார்கள்.

yashika

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.