Connect with us

Entertainment News

அய்யய்யோ முடியல!.. குளிக்க போன வேகத்துல பதறியடித்து கதறிய துல்கர் சல்மான் ஜோடி!.. என்ன ஆச்சு?..

துல்கர் சல்மான் நடித்த சோலோ படத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகை நேஹா ஷர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாத் டப்பில் குளிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகின்றனர்.

நடிகைகள் அவ்வப்போது ஐஸ் பாத் சவாலை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். எப்படியாவது டூபீஸில் போட்டோக்களையும் வீடியோக்களையும் ரசிகர்களுக்கு ஷேர் செய்து தங்களது இன்ஸ்டாகிராம் ஃபாலோயரக்ளை அதிகரிக்க இந்த யுத்தியை அடிக்கடி கையாள்கின்றனர்.

இதையும் படிங்க: சிம்புவை தொடர்ந்து ஐசரி கணேஷை செஞ்சு விட்ட ஹிப் ஹாப் ஆதி!.. பிடி சார் வசூல் இவ்வளவு தானா?..

வெறுமனே டூ பீஸ் போட்டோக்களை சீரியல் நடிகைகளே போட ஆரம்பித்த நிலையில், அதில் வித்தியாசம் காட்டுவதற்காக இப்படி குறளி வித்தைகளை கையாளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

ராம்சரண் நடித்து தெலுங்கில் வெளியான சிறுத்தை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நேஹா சர்மா. முதல் படமே அவருக்கு மிகப்பெரிய படமாக அமைந்த நிலையில், தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த.

இதையும் படிங்க: நாகேஷ் பண்ணிய சேட்டை… ஜெய்சங்கர், லட்சுமிக்கு இடையில் இப்படியா செஞ்சாரு?

தெலுங்கு மற்றும் தமிழில் உருவான சோலோ படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். ஒரு சில தெலுங்கு படங்களுக்கு பிறகு டோலிவுட் பக்கமே தலை வைத்துப் படுக்காத நேஹா ஷர்மா தொடர்ந்து இந்தி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

21 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டுள்ள நேஹா ஷர்மா வெப் தொடர்களிலும் அதிகம் நடித்து வருகிறார். அவர் வழக்கறிஞராக நடித்த இல்லீகல் வெப் சீரிஸ் ஜியோ சினிமாவில் ஒளிபரப்பாகி வருகிறது. நீச்சல் உடையில் ஐஸ் நிரம்பிய பாத் டப்பில் இறங்கியதுமே அய்யோ ரொம்ப ஜில்லுன்னு இருக்கே என பதறியடித்து வெளியே வந்து விட்டார். அதன் பின்னர் மீண்டும் உள்ளே போய் சில நிமிடங்கள் ஐஸ் குளியல் போட்ட வீடியோவை தற்போது ஷேர் செய்துள்ளார்.

இதையும் படிங்க: 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஷங்கர் படத்தின் ஆடியோ லாஞ்ச்… என்னென்ன ஸ்பெஷல்?

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/C7oTSlbPjyD/

google news
Continue Reading

More in Entertainment News

To Top