About us

எங்களைப் பற்றி

Cinereporters – உங்கள் சினிமா உலகத்தின் உண்மைச் செய்தித் தளம்!

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு கலை. அந்த கலையை, அதன் பின்னணியில் இருக்கும் உழைப்பை, நுணுக்கங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதே Cinereporters தளத்தின் முதன்மை நோக்கம்.

நாங்கள் யார்?

டிஜிட்டல் ஊடகத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களின் உழைப்பில் உருவானது இந்த தளம். சினிமா செய்திகளை வெறும் தகவலாக மட்டும் பார்க்காமல், அதன் உண்மைத்தன்மை மற்றும் நேர்மையான விமர்சனங்களை ரசிகர்களுக்கு வழங்குவதே எங்களின் அடிப்படை நோக்கம்.

எங்கள் நோக்கம்:

வதந்திகளைத் தவிர்த்து, உண்மையான மற்றும் ஆதாரபூர்வமான சினிமா செய்திகளை மட்டும் உடனுக்குடன் பதிவு செய்தல்.

புதிய படங்களின் விமர்சனங்கள், சினிமா வரலாறு, தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு மற்றும் திரையுலக மாற்றங்களை ஒரு நடுநிலையான பார்வையில் அலசுதல்.

சினிமா செய்திகளை ரசிகர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில், சுவாரஸ்யமான மற்றும் தெளிவான மொழியில் வழங்குதல்.

எங்களை ஏன் பின்தொடர வேண்டும்?

இன்றைய வேகமான உலகில், பல தகவல்கள் வந்து சேர்கின்றன. அவற்றில் எது உண்மை, எது வதந்தி என்று பிரித்தறிய வேண்டியது அவசியம். Cinereporters, ஒரு வாசகருக்குத் தேவையான தரமான சினிமா அப்டேட்களை, பொறுப்புடன் வழங்குவதில் எப்போதும் உறுதியாக இருக்கும்.

சினிமா குறித்த உங்கள் பார்வைகளையும், கருத்துக்களையும் வரவேற்கிறோம். எங்களுடன் இணையுங்கள், சினிமா உலகின் ஒவ்வொரு நிகழ்வையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்!

தொடர்புக்கு:

செய்திகள் தொட்ர்பாகவோ அல்லது உங்கள் கருத்துக்களைப் பகிரவும் எங்களை அணுகலாம்:

மின்னஞ்சல்: cinereportrs@gmail.com

சமூக வலைதளங்கள்:

பேஸ்புக்: https://www.facebook.com/cinereporters
எக்ஸ் பக்கம்: https://x.com/cinereporters
இன்ஸ்டா பக்கம்: https://www.instagram.com/cinereporters/

ஆசிரியர்கள் குழு:

முருகன் –

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com

சாய் விகாஷ் –

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்
மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

ரோகிணி:
ரோகிணி . இவர் இந்த் தளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பாக குறிப்பாக பழைய சினிமா சம்பவங்களை தொகுத்து வழங்குவதில் அனுபவம் மிக்கவர்.