">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
அடுத்த ஆந்தாலஜி… வித்தியாசமான காம்போவில் உருவாகும் விக்டிம்!
தமிழ் சினிமாவில் இப்போது ஆந்தாலஜி படங்களின் வருகை அதிகமாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இப்போது ஆந்தாலஜி படங்களின் வருகை அதிகமாகியுள்ளது.
கொரோனா காரணமாக ஓடிடி பிளாட்பார்ம்களுக்காக வித்தியாசமான படங்கள் உருவாக ஆரம்பித்துள்ளன. அப்படி உருவாகும் வகைமைகளில் ஆந்தாலஜி என சொல்லப்படும் திரைப்பட வகை இப்போது கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் வெளியான புத்தம் புது காலை திரைப்படம் கூட நல்ல கவனிப்பை பெற்றது.
இந்நிலையில் இயக்குனர்கள் வெங்கட் பிரபு, பா ரஞ்சித், சிம்பு தேவன் மற்றும் ராஜேஷ் ஆகியோர் இயக்கும் விக்டிம் என்ற புதிய படத்தின் அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் வெங்கட பிரபுவே தனது பிளாக் டிக்கெட் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.