">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
உள்ள ஒண்ணுமே காணோம்… இப்படியா காட்டிவீங்க.. தன்யாவால் மிரண்ட இளசுகள்
நடிகை தன்யா பாலகிருஷ்ணன் சமீபத்திய புகைப்படம் திடீர் வைரலாகி வருகிறது.
நயன்தாரா நடித்த ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தவர் தன்யா. இப்படத்தை தொடர்ந்து பாலாஜி மோகன் இயக்கிய ஐ அம் சவரிங் ப்ரம் காதல் வெப் சீரிஸில் அவருக்கு ஜோடியாக நடித்தார். நல்ல வரவேற்பை பெற்றாலும் இவரால் கோலிவுட்டில் வாய்ப்புக்களை பெற இயலவில்லை. தற்போது மலையாள திரையுலகில் சில படங்களில் நடித்து வருகிறார்.
தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் தன்யா. தனது புகைப்படங்களில் கவர்ச்சியை அள்ளி தெளிப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டு இருக்கும் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. டாப் ஆங்கிளில் சட்டையை கழற்றி விட்டு அம்மணி கொடுத்திருக்கும் போஸில் இளசுகள் ஆல் அவுட்டாகி இருக்கிறார்கள்.