">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நீ செம அழகு!. அசத்தலான கெட்டப்பில் பார்வதி நாயர்..லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்…
நீ செம அழகு!. அசத்தலான கெட்டப்பில் பார்வதி நாயர்..லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்…
அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜயக்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். மேலும் ‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். அதன்பின், மாடலிங் துறையில் நுழைந்தார். ஆனாலும், சினிமாவில் அவர் நினைத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
எனவே, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும் சமீப காலமாக அவர் பகிறும் புகைப்படம் தாறு மாறு தக்காளி சோறாக இருக்கிறது.
இந்நிலையில், தலையில் தொப்பி அணிந்து அழகான புகைப்படத்தை வெளியிட்டு ‘இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்’ என் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.