">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
புஷ் புஷ்ன்னு இருந்த அர்ஜுன் ரெட்டி நடிகையா இது? எலும்பும் தோலுமா ஒட்டிப்போன ஷாலினி பாண்டே!
அர்ஜூன் ரெட்டி புகழ் நடிகை ஷாலினி பாண்டே வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
�
அர்ஜூன் ரெட்டி திரைப்படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஷாலினி பாண்டே. தொடர்ந்து இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். புஷ் புஷ்ன்னு பப்ளி பியூட்டியாக இருந்த ஷாலினி பாண்டே உடல் எடை குறைத்து படு ஸ்லிம்மாகிவிட்டார்.
ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு எலும்பும் தோலுமா ஒட்டிப்போன ஷாலினி பாண்டேவை பார்த்து எல்லோரும் ஷாக்காகி விட்டனர். இந்த போட்டோ இணையத்தில் சூப்பர் வைரலாகி வருகிறது.