Cook with Komali: விஜய் டிவியில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக இருப்பது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி. கடந்த நான்கு சீசனங்களாக இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது. இப்போது மறுபடியும் இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிகழ்ச்சியில் செஃப் தாமோதரனுடன் இணைந்து வெங்கட் பட் நடுவராக இருந்து வந்தார். ஆனால் இப்போது ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் வெங்கட் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார். அதோடு இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் இதே மாதிரியான ஒரு சமையல் நிகழ்ச்சியை ‘டாப் குக்கு டூப் குக்கு’ என்ற பெயரில் ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க:கனகாவ பாத்து அப்படியே ஷாக் ஆயிட்டேன்!.. எதுவும் சொல்ல விரும்பல!.. பீலிங்ஸ் காட்டும் ராமராஜன்!..
அதில் வெங்கட் பட் நடுவராக இருந்து வருகிறார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை எப்படியாவது மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் பல புதுமையான விஷயங்களை சன் டிவி நிர்வாகம் செய்து வருகிறது. திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர் நடிகைகளை அழைத்து வந்து இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள செய்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு நிகழ்ச்சியை கோலாகலமாக்க இருக்கிறார்கள். அது சம்பந்தமான ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற வருகிறது. அந்த ப்ரோமோ வீடியோவில் வடிவேலுவின் அட்ரா சிட்டி மிகவும் சிரிக்கத்தக்க வகையில் அமைந்திருப்பதால் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இணையாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதையும் படிங்க: வந்தா எல்லாரும் ஒன்னாவே வந்துடுவீங்களா… கோட், கூலி, குட் பேட் அக்லி…என்ன ஒரே மாதிரியா இருக்கு…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…