Connect with us
chiyan

Cinema News

சிவகார்த்திகேயன் பண்ண வேலை! நல்லா இருந்த மனுஷனையும் கெடுத்துடுச்சு – என்ன சீயான் நீங்களுமா இப்படி?

Sivakarthikeyan – Vikram: சிவகார்த்திகேயன் புயல் இப்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் ஆட்கொண்டிருக்கிறது. இமான் கொடுத்த அந்த ஒரு பேட்டி பெரும் பூகம்பத்தையே கிளப்பியிருக்கிறது. ஆனால் அதற்கான சரியான தீர்வு இன்றுவரை ஏற்படவில்லை. இமான் தரப்பு அவரது நியாயத்தை கூறிவிட்டார்.

ஆனால் சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து இப்போது வரை அமைதியே நிலவிவருகின்றது. இதையும் ரசிகர்கள் பெரும் விமர்சனத்திற்கு ஆளாக்கி வருகிறார்கள். இன்னொரு பக்கம் தனது ஐடி டீமை வைத்து தன்னை பற்றி வரும் செய்திகள் பெரிய அளவில் போகாதவாறு அவர்களுக்கு பெரும் தொகையும் கொடுத்து சிவகார்த்திகேயன் தடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆருக்கு பதில் டூப் நடிகரை வைத்து படமெடுத்த இயக்குனர்!.. அட அந்த படமா?!…

இப்படி தனது அனைத்து சம்பந்தமான வேலைகளையும் ஐடி டீமை வைத்தே சிவகார்த்திகேயன் செய்து வருகிறார். ஆரம்பத்தில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த சிவகார்த்திகேயன் ஒரு சில பேர் தூண்டுதலின் பேரில் அதாவது ‘ நீங்க எவ்ளோ பெரிய ஆளு? அவ்ளோ சீக்கிரம் யாரையும் நீங்க பார்க்கக் கூடாது.உங்க ரேஞ்சுக்கு இவங்க கூட பேசக் கூடாது’ என சொல்லி சொல்லி ஒரு இடத்தில் சிவகார்த்திகேயனை உட்கார வைத்தனர்.

ஆனால் இந்த மாதிரியான cheap  ஆன builup எல்லாம் விக்ரமுக்கு கிடையாது. செயற்கையாக பேச தெரியாது. போலித்தனமாக பழக கூடிய நபரும் இல்லை . ஆனால் அவர் திறமைக்கு விக்ரம் இருக்க வேண்டிய இடம் இன்னும் பெரிய இடம்தான்.

இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பும் கூல் சுரேஷ்! அதிரடியாக நடந்த டாஸ்க்கில் ஏற்பட்ட உச்சக்கட்டம்! – வெளியான ப்ரோமோ

அதே சமயம் விக்ரமின் வீழ்ச்சிக்கும் சில காரணங்கள் இருக்கிறது. விக்ரம் மிகவும் இயற்கையானவர், இயல்பானவர், இப்படிப்பட்ட விக்ரமே ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமா கொடுக்கிற முக்கியத்துவம், மரியாதை இவைகளை எல்லாம் பார்த்து ‘ நாமதான் பைத்தியக்காரத்தனமா இருந்துட்டோமோ?’ என்று விக்ரமும் இப்போது சிவகார்த்திகேயன் மாதிரி மாறி விட்டதாக பிரபல சினிமா பத்திர்க்கையாளர் கூறினார்.

இதையும் படிங்க: உருவத்துக்காக நிராகரிக்கப்பட்ட நடிகர்!.. இப்போது மாஸ் சீன்களில் அசத்தும் ஜார்ஜ் மரியான்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top