Connect with us
athmika dp

Entertainment News

சைடு போஸு சும்மா நச்சுன்னு இருக்கு!..இளசுகளை தவிக்கவிட்ட ஆத்மிகா…

திரையுலகில் வாய்ப்பு கிடைப்பதற்காக நடிகைகள் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது தற்போது அதிகமாகி விட்டது. பெரிய திரை முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இதை செய்ய துவங்கி விட்டனர். அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அதில் ஒருவர்தான் நடிகை ஆத்மிகா.

aathmika

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

aathmika

aathmika

தமிழ் சினிமாவில் தனக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்தது.

aathmika

இப்படியே போனால் ரசிகர்கள் தன்னை மறந்துவிடுவார்கள் என்பதை புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேட துவங்கியுள்ளார்.

aathmika

இந்நிலையில், கிளாமரான உடையில் நச்சுன்னு போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இளசுகளை தவிக்கவிட்டுள்ளார்.

aathmika

google news
Continue Reading

More in Entertainment News

To Top