Connect with us
aishwarya

Entertainment News

கையை தூக்கி…கால தூக்கி…வேற மாறி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா…

நகுல் ஹீரோவாக நடித்த ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

aishwarya

அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க: அஜித் எடுத்த அதிரடி முடிவு.? கலக்கத்தில் தியேட்டர் அதிபர்கள்… தரமான சம்பவம் ஆன் தி வே…

aishwarya

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அலேகா படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன?’ என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

aishwarya

எனவே, தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.

இதையும் படிங்க: நகராம இரு நல்லா பாத்துக்குறோம்!…ஒல்லி பெல்லி உடம்பகாட்டி உசுப்பேத்தும் லிகர் பட நடிகை….

aishwarya

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் கையை தூக்கி, காலை தூக்கி கண்டபடி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

aishwarya

google news
Continue Reading

More in Entertainment News

To Top