Connect with us
aishwarya

Entertainment News

கொஞ்சம் கிளுகிளுப்பாத்தான் இருக்கு!….ஹாட்டான உடையில் அதிரவிட்ட ஐஸ்வர்யா….

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை.பின்னர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

aishwarya

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அலேகா படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன?’ என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

aishwarya

எனவே, தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.

இதையும் படிங்க: ஐயோ எல்லாமே எடுப்பா தெரியுதே!…இறுக்கமான உடையில் இம்சை செய்யும் தமன்னா…

aishwarya

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கே.எஸ்.ரவிக்குமாருக்கே இந்த நிலைமையா?…பீதியை கொடுத்த வடிவேலு!…திட்டி தீர்க்கும் திரையுலகம்…

aishwarya

google news
Continue Reading

More in Entertainment News

To Top