Connect with us
amalapaul

Entertainment News

இதுக்கு மேல நீ கற்பனை பண்ணிக்கோ!…குட்டி பாப்பா டிரெஸ்ல கும்முன்னு காட்டும் அமலாபால்….

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தமிழில் பல ஹிட் படங்களில் இவர் நடித்துள்ளார். இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

amalapaul

தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு வெப்சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகிறார்.

amalapaul

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சில சமயம் மிகவும் கவர்ச்சியான உடைகளில் அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைப்பதுண்டு.

amapapaul

இந்நிலையில், சிறுமி போல உடையணிந்து கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

amapapaul

google news
Continue Reading

More in Entertainment News

To Top