Connect with us
andrea

Entertainment News

அரைகுறை உடையில் பாத்ரூமில் பலான போஸ்!…ஆண்ட்ரியா அடாவடி தாங்கலயே!…

ஆண்ட்ரியா என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அந்த கெத்தான லுக்கும், அவரின் காந்த குரலும்தான். கிளுகிளுப்பு குரலில் இசை ரசிகர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்துபவர் ஆண்ட்ரியா.

அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தாலும் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, வட சென்னை, துப்ப|றிவாளன் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

adrea

திரைப்படங்களில் பின்னணி பாடகியாக பாடுவது, இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, திரைப்படங்களில் நடிப்பது என எப்போதும் பிஸியாக இருக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

andrea

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

andrea

இந்நிலையில், குளியல் அறையில் கவர்ச்சியான போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

andrea

google news
Continue Reading

More in Entertainment News

To Top