எல்லாம் சரி!.. அந்த பட்டன போடு செல்லம்!.. திறந்து காட்டி விருந்து வைக்கும் ஆண்ட்ரியா!...

by சிவா |   ( Updated:2024-08-17 09:40:03  )
andrea
X

Andrea: பாடகி, நடிகை, பின்னணி குரல் கொடுப்பவர், மாடலிங் என பல துறைகளிலும் கலக்கி வருபவர் ஆண்ட்ரியா. பாடகியாக இருக்க வேண்டும் என்பதே இவரின் ஆசை. இதற்காக சிறு வயதிலேயே மேற்கத்திய இசையை கற்றுக்கொண்டார். அஸ்க்கி குரலில் பாடலை பாட வேண்டும் எனில் இசையமைப்பாளர்கள் ஆண்ட்ரியாவைத்தான் அழைப்பார்கள்.

andrea

அந்த அளவு கிறக்கத்துடன் பாடி கேட்பவர்களை கிறங்க வைப்பார். இவரை பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நடிகையாக்கியது கௌதம் மேனன்தான். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் வட சென்னை, துப்பறிவாளன், தரமணி, அரண்மனை மற்றும் அரண்மனை 3 போன்ற படங்களில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.

andrea

அந்த படங்களில் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்து காட்டினார். ஒருபக்கம், புஷ்பா படத்தில் ‘ஊ சொல்றியா மாமா’ என பாடி இளசுகள் முதல் பெரிசுகள் வரை கிறங்க வைத்தார். மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு 2 என்கிற படத்தில் அசத்தலாக நடித்திருக்கிறார். ஆனால், இந்த படம் இன்னமும் வெளியாகவில்லை.

andrea

ஒருபக்கம், நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வருகிறார். ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கு குரல் கொடுத்தவர் இவர்தான். நண்பன் படத்தில் இலியானாவுக்கும், தங்க மகன் படத்தில் எமி ஜாக்சனுக்கும் குரல் கொடுத்தார். அரண்மனை மற்றும் தரமணி ஆகிய படங்களுக்காக விருதும் வாங்கினார்.

andrea

மேலும், வெளிநாடுகளில் தொடர்ந்து இசை நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். அவ்வப்போது அழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், கோட் அணிந்து பட்டன் எதுவும் போடாமல் நகைகளை மட்டுமே அணிந்து அழகை காட்டியிருக்கிறார் ஆண்ட்ரியா.

andrea

Next Story