Connect with us
andrea

Entertainment News

அந்த முடிச்சி மட்டும் அவுராம பாத்துக்கோ!..வெட்கப்படாம காட்டும் ஆண்ட்ரியா…

பின்னணி குரல் கொடுப்பவர்,பாடகி, நடிகை என வலம் வருபவர் ஆண்ட்ரியா. கிளுகிளுப்பு குரலில் இசை ரசிகர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தும் காந்த குரலை உடையவர். புஷ்பா படத்தில் அவர் பாடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

actress andrea

பாடகியாக இருந்த இவரை கவுதம் மேனன் நடிகையாக மாற்றினார். சரத்குமார் நடித்த ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ படத்தில் அறிமுகமானார்.

அதன் பல திரைப்படங்களில் நடித்தாலும் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, வட சென்னை, துப்ப|றிவாளன் ஆகிய படங்களில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.

andrea 1

andrea 1

திரைப்படங்களில் பாடுவது, இசை நிகழ்ச்சிகளில் பாடுவது, திரைப்படங்களில் நடிப்பது என எப்போதும் பிஸியாக இருக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

andrea

இந்நிலையில், சமீபத்தில் மலேசியாவுக்கு இசை நிகழ்ச்சிக்கு சென்ற அவர் அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

andrea

google news
Continue Reading

More in Entertainment News

To Top