Connect with us
asli monalisa

Entertainment News

ஒருபக்கம் காட்டினாலும் செம ஒர்த்….தூங்கவிடாம பண்ணும் பிரபல நடிகை…

அந்தாரா பிஸ்வாஸ் என்பது நிஜ பெயராக இருந்தாலும் ஆஷ்லி மோனாலிசா என்கிற பெயரில் திரைப்படங்களில் நடித்து வருபவர்தான் இவர். சினிமாவில் அந்த பெயரில்தான் அவர் அறிமுகமானார்.

asli

அதிகமான பேஜ்புரி மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும், ஹிந்தி, பெங்காலி. ஒடியா, தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

asli

அஜய் தேவ்கனுடன் அவர் நடித்த Blackmail படம் அவரை பாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. தமிழில் வாத்தியார், சிலம்பாட்டம், என் பெயர் குமாரசாமி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

asli

படுகவர்ச்சியான உடைகளை அணிந்து உடல் பாகங்களை காட்டி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

asli

இந்நிலையில், ஒருபக்க முன்னழகை இறக்கி காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.

asli

google news
Continue Reading

More in Entertainment News

To Top