ஆண்ட்டின்னு சொன்னா எவனும் நம்ப மாட்டான்!.. வி சேஃப் டிரெஸ்ஸில் அழகை காட்டும் கனிகா!...

by சிவா |   ( Updated:2024-05-16 05:19:22  )
ஆண்ட்டின்னு சொன்னா எவனும் நம்ப மாட்டான்!.. வி சேஃப் டிரெஸ்ஸில் அழகை காட்டும் கனிகா!...
X

தமிழில் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் 80 கிட்ஸ்களிடம் பிரபலமானவர்தான் இந்த கனிகா. இவரின் சொந்த பெயர் திவ்யா. சினிமாவுக்காக பெயரை மாற்றிக்கொண்டார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தின் உதவியாளர் சுசி கணேசன் இயக்கிய ஃபைவ் ஸ்டார் படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கியவர். பாடகி, பின்னணி குரல் கொடுப்பவர் என பல முகங்களை கொண்டவர் இவர்.

kaniha

முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும் அஜித்துக்கு ஜோடியாக நடித்த வரலாறு திரைப்படம் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது. இந்த படம் மூலம் கனிகா அஜித் ரசிகர்களிடமும் பிரபலமடைந்தார்.

kaniha

ஆட்டோகிராப் படத்தில் சேரனுடன் ஒரு காட்சியில் நடித்தார். ஒருபக்கம், நிறைய மலையாள படங்களில் நடித்திருக்கிறார். இப்போதும் நடித்து வருகிறார். அதேபோல், சில கன்னட படங்களிலும் திறமை காட்டி இருக்கிறார். திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன கனிகாவுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

kaniha

ஆனாலும், உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மூலம் உடம்பை சிக்கென மெயிண்டெயின் செய்து வரும் கனிகா அவ்வப்போது கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தபோது பல டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.

kaniha

இப்போது எதிர் நீச்சல் சீரியலிலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் திருவிளையாடல் என்கிற சீரியலிலும் நடித்திருந்தார். இந்நிலையில், சிக்கென்ற உடையில் அழகை வேறலெவலில் காட்டி கனிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

kaniha

Next Story