Connect with us

Entertainment News

இமேஜின் பண்ணா கிளுகிளுப்பா இருக்கு!…ஹாட் லுக்கில் கிறங்கடிக்கும் கிரண்….

பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் தமிழ் சினிமா பக்கம் வருவார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் நடிகை கிரண். ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார்.

kiran

அதன்பின், அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகி வாய்ப்புகள் குறையவே, விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். சகுனி, ஆம்பள உள்ளிட்ட சில படங்களில் ஆண்ட்டி ரோலில் நடித்தார்.

இதையும் படிங்க: “எனக்கு கண்ணு தெரியாதுதான்.. ஆனா?”.. ஓப்பனா சொன்ன சிம்பு பட நடிகை..

தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும் சில சமயம் உள்ளாடை மட்டும் அணிந்து அவர் கொடுக்கும் போஸ்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ந்து போய் வருகின்றனர்.

kiran

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

kiran

google news
Continue Reading

More in Entertainment News

To Top