Connect with us
kiran

Entertainment News

குலுங்க குலுங்க ஆட்டம்!.. சும்மா சோக்காக் கீது!…கிரணின் அரபிக்குத்து வெர்ஷன் வீடியோ…

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது. யுடியூப்பில் பல சாதனைகளை இப்பாடல் முறியடித்துள்ளது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். மேலும், யுடியூப்பில் வீடியோ வெளியாகி பல கோடி பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.

இந்த பாடல் வந்தாலும் வந்தது. சின்னத்திரை நடிகைகள் முதல் சினிமா நடிகைகள் பலரும் அந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். தற்போது அது கொஞ்சம் ஒய்ந்திருக்கிறது.

இதையும் படிங்க: ஹேய் சும்மா நச்சுனு இருக்கு..! சிங்கிள் கேப் ல கிறங்கடிக்கும் ஐஸ்வர்யா மேனன்..

kiran2_cine

இந்நிலையில், ஜெமினி, அன்பே சிவம், வின்னர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்த நடிகை கிரண் படுகவர்ச்சியான உடையில் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

அந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்.

https://www.instagram.com/reel/CbxlRnojMfG/?utm_source=ig_web_copy_link

google news
Continue Reading

More in Entertainment News

To Top